அரசியல் லாபத்துக்காகவே தெலுங்கானா..: சாடுவது காங். முதல்வர் கிரண்குமார்!
Subscribe to Oneindia Tamil

மத்திய அரசின் தெலுங்கானா அறிவிப்புக்குப் பின்னர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா உருவானால் ஏற்படும் பிரச்சனைகளை பட்டியலிட்டார்.
குறிப்பாக கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஏற்கெனவே கர்நாடகத்துடன் சிக்கல் இருக்கிறது. தற்போது இந்த விவகாரம் மேலும் சிக்கலாகிவிடும் சூழல் இருக்கிறது என்றார். மேலும் கடலோர ஆந்திரா, ராயல்சீமாவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தும்போது வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்துக்காகவே தெலுங்கானாவை பிரித்துள்ளது என்றும் சொந்தக் கட்சியையே சாடினார் கிரண்குமார்.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications