கூடங்குளத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 100 மெகா வாட் மின்சாரம்: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மின்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கூடங்குளத்தின் இரு அணு உலைகள் மூலம் தலா 1,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
அதில் கர்நாடகத்துக்கு 442 மெகா வாட், தமிழ்நாட்டுக்கு 925 மெகா வாட் கேரளத்துக்கு 266 மெகா வாட், புதுச்சேரிக்கு 67 மெகா வாட் ஒதுக்கப்படும்.
மேலும் ஒதுக்கப்படாத 300 மெகா வாட் மின்சாரத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு 100 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications