ஹைதராபாத்தில் மோடியின் முதல் கூட்டம்.. பாஜகவினர் திரண்டனர்
ஹைதராபாத்: குஜராத் முதல்வரும், பாஜக லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவருமான நரேந்திர மோடி இன்று ஹைதராபாத்தி்ல் நடந்த பாஜகவின் லோக்சபா தேர்தலுக்கான முதல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மோடி வருகையைத் தொடர்ந்து ஹைதராபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மோடி பேச்சாகவே இருந்தது.
லால்பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மோடி, லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் திட்டங்கள், பிரசாரப் பொருள் குறித்து பேசுகிறார்.

குவிந்த தொண்டர்கள்
ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளதால் எங்கு பார்த்தாலும் காவிமயமாக காணப்படுகிறது.

ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு
மோடி பேசவுள்ள லால்பகதூர் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தியேட்டர்களில் நேரடி ஒளிபரப்பு
மோடியின் பேச்சை ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரிவினைக்குப் பின் முதல் கூட்டம்
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப் போவதாக அறிவிப்பு வெளியான பின்னர் ஹைதராபாத்தில் மோடி பங்கேற்கும் முதல் கூட்டம் இது.

புதிய சிந்தனை - புதிய நம்பிக்கை
புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை என்ற ஸ்லோகனை இந்த கூட்டத்தில் மோடி அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதையும் மோடி சொல்லவில்லை.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications