பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி- சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு!

ஆந்திரா பிரிக்கப்படுவதால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்றன. தெலுங்கானா பகுதியில் இருக்கும் தெலுங்குதேசம் கட்சியினர் தனி மாநில கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் மவுனமாக இருக்கின்றனர்.
ஆனால் சீமாந்த்ராவில் அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டுக்குமே நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இதனால் தெலுங்குதேசம் கட்சி தனித்து களம் கண்டால் படுதோல்வி என்பதே யதார்த்தம் என்று கருதுகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
இதனால் பேசாமல் பாரதிய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் என்னவென்று யோசித்து வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களான யனமல ராமகிருஷ்ணுடு, ரேவுரி பிரகாஷ் ரெட்டி, கர்மபதி ராம்மோகன் ராவ், சுஜானா செளத்ரி உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆனால் சந்திரபாபுவோ, அப்படி பாரதிய ஜனஹ்டாவுடன் இணைந்தால் இஸ்லாமியர் வாங்கு வங்கி நிரந்தரமாக இல்லாமலேயே போய்விடும் என்றும் இப்போதைக்கு அதுபற்றி யோசிக்க வேண்டாம்.. தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications