அரசியல் கட்சிகளுக்கு விலக்கு.. ஆர்.டி.ஐ. சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், நிதி சேகரிப்பு, வேட்பாளர் தேர்வு விவரங்களையும் கோர முடியும் என்று தகவல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான மசோதா இன்று பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவற்றுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படும்.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications