ஓட்டு வாங்க எப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிக்கிறாங்கப்பா!: டாக்ஸி ஓட்டிய நார்வே பிரதமர்!!
நார்வே: வாக்காளர்களைக் கவர மக்களின் மனநிலையை அறியும் சாக்கில் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றியுள்ளார் நார்வே பிரதமர்.
நார்வேயில் வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சார உக்தியாகவும் பொதுமக்களின் மனநிலையை அறிய அந்நாட்டு பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தலைநகர் ஓஸ்லோவில் டாக்சி ஓட்டுநர் உடையணிந்து பிற்பகல் முழுவதும் அவர் ஓட்டுநராக பணியாற்றினார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தான் கார் ஒட்டி செல்வது புதிய அனுபவமாக இருந்ததாக தெரிவித்த ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் (Jens Stoltenberg), டாக்சி பயணத்தின் போதுதான் மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முடியும் என கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் கின் செல்வாக்கு சரியக்கூடும் என கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் அவர், மக்களின் மனநிலையை கண்டறிய ஓட்டுநராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.
அரசியல்வாதிகள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது. இதைப்பார்த்து நம் ஊர் அரசியல்வாரிகள் ஆட்டோ ஓட்டினாலும் ஆச்சரியமில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications