உணவு பாதுகாப்பு மசோதா மீது நாளை விவாதம்- எம்.பிகளுக்கு காங். கொறாடா உத்தரவு!
டெல்லி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு மசோதா மீது நாளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து எம்.பிக்களும் நாளை நாடாளுமன்றத்தில் ஆஜராக காங்கிரஸ் கட்சி கொறாடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் உணவு பாதுகாப்பு திட்டம் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இதனாலேயே அவசர சட்டம் மூலம் இதை நடைமுறைப்படுத்தவும் முனைந்தது மத்திய அரசு.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதனால் அவசர சட்டத்தை ரத்து செய்துவிட்டு முந்தைய மசோதாவில் திருத்தம் கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இம்மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.
இந்த விவாதத்தின் போது அனைத்து எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் கொறாடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications