பெரியாறு அணை வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிக் கட்டிய கேரளா!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் வழக்கு. இந்த வழக்கில் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு நடைபெற்றது வருகிறது.
தற்போது கேரள அரசின் வாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, 2006ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயலற்றதாக ஆக்குவதற்குத்தான் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதா? உச்சநீதிமன்ற தீர்ப்பை முடக்கும் நோக்கத்தில்தானே சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று கேரள அரசு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை பார்த்து நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
மேலும் 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா ஏன் அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கேட்டனர். இதனால் கேரள அரசின் சட்ட திருத்தம் தவறுதான் என்று அம்மாநில வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications