'சிஐஏ வேவு விமானங்கள் இந்திய விமானப் படை தளத்தை பயன்படுத்த அனுமதித்தார் நேரு'.
டெல்லி: 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் வேவு விமானங்கள் இந்திய விமானப் படை தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள அப்போதைய பிரதமர் நேரு அனுமதித்தார் என்பதை உறுதிப்படுத்தும் சிஐஏவின் ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
1962ஆம் ஆண்டு சீனாவுடனான போரில் இந்தியா தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீனாவின் பிரதேசங்களைக் கண்காணிக்க அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் யு-2 என்ற வேவு விமானம் இந்திய விமான படை தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று 1962ஆம் ஆண்டு நவம்பர்11-ந் தேதி நேரு ஒப்புதல் கொடுத்தார் என்கிறது அந்த ஆவணம்.

இரண்டாம் உலகப் போரின் பயன்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட ஒடிஷாவின் சார்பாட்டியா விமான தளத்தை சிஐஏ வேவு விமானங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை 1963 ஆம் ஆண்டு ஜூன் 3ந்- தேதியன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் கென்னடி, இந்திய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இடையேயான சந்திப்பின் போதும் உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் கூறுகின்றன.
இருப்பினும் நேரு மறைந்ததால் ஒடிஷாவில் இருந்து அந்த ஆப்பரேஷன் தொடங்கப்படவில்லை என்று அந்த 400 பக்க ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications