சுதந்திரதின விழா: பாஜக-காங்கிரஸ் அடிதடி- கொடியேற்றிய 3 வயது சிறுவன்
Subscribe to Oneindia Tamil

முசோரியில் உள்ள காந்தி சவாக் என்ற இடத்தில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்போது கொடியேற்றுவது யார் என்ற பிரச்சினை உண்டானது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முசோரி முனிசிபல் கவுன்சில் பிரசிடெண்ட் மன்மோகன் சிங்கிற்கும், முசோரி எம்.எம்.ஏ கணேஷ் ஜோஸிக்கும் இடையே மோதல் உருவானது. இருவரும் கொடிக் கம்பத்தில் இருந்த தேசியக் கொடியின் கயிறைப் பிடித்துக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர்.
கொடியேற்ற விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் பிரச்சினையை தீர்க்க எவ்வளவோ போராடியும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தவர்களாய், விழாவில் நடைபெற்ற மாறுவேடப்போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த 3 வயது சிறுவனை கொடியேற்ற வைத்தனர்.
இருவேறு கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் 3 வயது சிறுவன் கொடியேற்றிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications