சென்னையில் பூட்டப்படாத வீட்டில் ரூ 23000 திருடிய பள்ளி மாணவர்கள் கைது
சென்னை: சரியாக பூட்டப் படாமல் திறந்து கிடந்த வீட்டில் புகுந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் ரூ23000 திருடிய குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதனன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 8ம் மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் மூவர், பள்ளி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள வீட்டில் குடியிருந்த கார்த்திக் என்பவர் சரியாக வீட்டைப் பூட்டாமல் அருகில் உள்ள கடைக்குச் செல்வதைக் கவனித்துள்ளனர் அம்மாணவர்கள்.
உடனே, கார்த்திக்கின் வீட்டிற்குள் புகுந்த அம்மாணவர்கள் அங்கிருந்த மேஜையில் இருந்த ரூ 23000யை தூக்கிக் கொண்டு ஓடி விட்டனர். கடைக்குச் சென்ற கார்த்திக் திரும்பி வந்து பார்த்தபோது, பணம் களவு போனது தெரிய வந்தது. அதிர்ந்து போன கார்த்திக் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசாரின் தீவிர விசாரணையில் பள்ளி மாணவர்கள் பணம் திருடியதை ஒத்துக் கொண்டனர். புதைத்து வைத்திருந்த பணத்தை திருப்பி எடுத்துக் கொடுத்த பின்னர் மாணவர்கள் மூவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications