காயிதே மில்லத்துக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி கோரி நெல்லை கலெக்டரிடம் மனு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கடையநல்லூரில் சுதந்திர போராட்ட தியாகி காயிதே மில்லத்துக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி கோரி நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சீவனங்கால் பகுதியில் மணிமண்டபம் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது.

கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் லத்திப் தலைமையில் கடையநல்லூர் நகராட்சி உறுப்பினர்கள் மொஹிதீன் பாத்திமா, செய்யது மசூத், முபாரக், ஆறுமுக சாமி, முத்து கிருஷ்ணன், ராசையா, கனி, வீரபாகு ஆகியோர் மாவட்ட கலெக்டர் சமய மூர்த்தியிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உடனே பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications