காணாமல் போனது 257 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள்!

1993ஆம் ஆண்டு முதல் நிலக்கரிச் சுரங்கங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பான 257 கோப்புகள் காணாமல் போனதாக நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் இக் கோப்புகளை வழங்குமாறு நிலக்கரி அமைச்சகத்துக்கு கடந்த மே மாதம் கடிதம் எழுதியதாகவும் ஆனால் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்த 257 கோப்புகளில் 150 கோப்புகள், 1993க்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட 45 சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பானவை.
சில கோப்புகள் 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சுரங்க ஒதுக்கீடு குறித்த சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்புடையதாகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே கோப்புகள் மாயமானதா? அல்லது அழிக்கப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்த நிலக்கரித் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications