காதலிப்ப, ஆனால் கல்யாணம் பண்ணமாட்ட: டெய்லரைக் கடத்திய முன்னாள் காதலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் 25 வயது வாலிபர் அவரது முன்னாள் காதலியால் கடத்தப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபாஹிம்(25). அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் தையல்காரராக வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃபாஹிம் டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதில் இருந்து அவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தொடர்பு இல்லை.
ஆனால் அப்பெண்ணோ ஃபாஹிமை திருமணம் செய்து கொள்ள விரும்பி நேற்று அவரது வீட்டுக்கே வந்துவிட்டார். அவருடன் அவரது தோழிகள் இருவரும் வந்துள்ளனர். ரம்ஜான் பண்டிக்கைகாக உத்தர பிரதேசம் வந்த ஃபாஹிம் அங்கு தான் இருந்தார். அவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தனது தோழிகளுடன் சேர்ந்து அவரை காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இதையடுத்து ஃபாஹிமின் தம்பி இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பெண்களை தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications