மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம்- 2வது குற்றவாளி கைது
மும்பை: நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்கார சம்பவத்தில் 2வது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் லோயர் பேலில் 22 வயது பெண் போட்டோகிராபர் செய்தி சேகரிக்க தமது ஆண் நண்பருடன் நேற்று முன் தினம் சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல், போட்டோகிராபரின் ஆண்நண்பரைத் தாக்கிவிட்டு அவரை பலாத்காரம் செய்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேரின் உத்தேச படங்கள் நேற்று வெளியிடப்பட்டன. பின்னர் குற்றவாளி ஒருவன் கைது செய்யப்பட்டதாகவும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மத்திய மும்பையில் வீடியோ பார்லர் ஒன்றில் பதுங்கியிருந்த 2வது குற்றவாளியையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications