தமிழக திட்டக் குழுவில் இருந்து ஏ.சி. முத்தையா நீக்கம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
'ஸ்பிக்' நிறுவன தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா, பெல்ஜியம் நாட்டுக்கான சென்னையில் கெளரவ தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். அண்மையில் பெல்ஜியம் அரசு அவரை இந்த தூதர் பொறுப்பில் இருந்து நீக்கியது.
இது தொடர்பாக மத்திய அரசு உத்தரவின்படி பெல்ஜியம் நாட்டுக்கான கெளரவ தூதர் பொறுப்பில் இருந்து ஏ.சி. முத்தையா நீக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்து அறிவிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக திட்டக் குழுவில் இருந்தும் ஏ.சி. முத்தையாவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஏ.சி. முத்தையா, தமிழக திட்டக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications