ஒடிஷாவின் 11 மாவட்டங்களை பிரித்து கோசாலா மாநிலம் அமைக்க கோரி முழு அடைப்பு!

ஒடிஷாவின் மேற்கு மாவட்டங்களான பர்கார், கோராபுட், பொலாங்கீர், பெளத், தியோகார், ஜர்சிகுடா, கலஹாண்டி, கோராபுட், நுபடா, சம்பல்பூர், சுபர்நபூர், சுந்தர்கார் ஆகியவற்றை உள்ளடக்கி கோசாலா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது கோசாலா கிராந்தி தள் அமைப்பின் கோரிக்கை.
இந்த 11 மாவட்டங்களில் கோராபுட், பொலாங்கீர், கலஹாண்டி,சம்பல்பூர் உள்ளிட்டவைகள் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிக்க பிரதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கோசாலி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து கோசாலா தனி மாநிலம் அமைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் இங்கும் நடைபெற்று வருகிறது. நேற்று தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களில் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications