Yes... 'அம்மா' பிரதமராக வாய்ப்பிருக்கிறது - பரிதி ஆரூடம்!
நாகப்பட்டனம்: முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அதிமுக இணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.
நாகப்பட்டனம் வந்த அவர் அங்குள்ள அவுரித் திடலில் நடந்த அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்ோது அவர் பேசுகையில்,
திமுகவில் இருந்த நான் அந்த கட்சிக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. என்னை திட்டமிட்டு தோற்கடித்து திமுக எனக்கு துரோகம் செய்துள்ளது. அடிமை இந்தியாவில் இருந்த ஒருவர் சுதந்திர இந்தியாவை அடைந்தது போன்ற மகிழ்ச்சியை அடைகிறேன்.
இந்திராகாந்திக்கு பிறகு ஒரு பெண்மணி பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளதாகவும், அது ஜெயலலிதா தான் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் துணிவையும், செயலாற்றும் திறனையும் பார்த்து வடஇந்திய தலைவர்களே அவரின் தலைமையை ஏற்க தயாராக உள்ளனர் என்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications