புதிய மாநிலங்கள் எதையும் இனி உருவாக்கும் திட்டமில்லை - மத்திய அரசு

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை நான்காக பிரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குரல் எழுப்பினார்.
தொடர்ந்து நீண்ட காலப் போராட்டமான போடேலாந்து, கூர்காலாந்து, விதர்பா போன்ற தனிமாநில கோரிக்கைகள் புதிய வீரியம் பெற்றுள்ளன.
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூட ஆரம்பித்துவிட்டனர் சிலர்.
அசாம் போன்ற மாநிலங்களிலும் புதிய மாநிலங்களை உருவாக்கி தர வேண்டும் என போராட்டங்கள் தலை தூக்கி வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசுக்கு வேறு ஏதாவது புதிய மாநிலத்தை உருவாக்கும் எண்ணம் உள்ளதா? என ஒரு எம்.பி. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு நேற்று எழுத்து மூலமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், 'தற்போதைய நிலவரப்படி, வேறு எந்த தனிமாநிலத்தையும் உருவாக்குவது தொடர்பான திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications