கழுத்தறுபட்டு மர்மமான முறையில் ஐஐடி பேராசிரியர் மரணம்
ரூர்கி: ரூர்கி ஐஐடி பேராசிரியர் ஒருவர் மர்மமான முறையில் வீட்டிற்குள் பிணமாகக் கிடந்தார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
60வயதான அருண்குமார் ரூர்கியில் உள்ள ஐஐடியில் கணினி பாடப் பிரிவில் மூத்த பேராசிரியர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது மனைவி காலமானதால், இவர் தற்போது தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவரது இரு மகள்களில் ஒருவர் வெளிநாட்டிலும், ஒருவர் குர்கானிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, அவரது இல்லத்தில் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் பிணமாகக் கிடந்துள்ளார் அருண். அவரது வீட்டின் வேலையாள் கொடுத்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி மறைந்த பின்னர் தனிமையில் மன உளைச்சலில் அருண் வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளனர் அவரது உறவினர்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications