ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 6 பேர் கைது?

வேலூர் அருகே தமிழக -ஆந்திர எல்லையில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சேலத்தில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ரமேஷ் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் பா.ஜ.க சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார்.
இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் அருகே தமிழக - ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த கொலையாளிகள் 6 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், சி.பி.சி.ஐ.டி தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications