கழிவறைகளை சுத்தம் செய்யும் பெண்ணிடம் செக்ஸ் சேட்டை
மும்பை: மும்பையில் ரயில்வே நிலையப் பகுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பெண்ணிடம் செக்ஸ் சேட்டையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு 20 வயதாகிறது. கண்டிவ்லி ரயில்வே யார்டு பகுதியில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பிளாட்பாரத்தி்ல் தங்கியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு அவர் வேலை முடிந்து மும்பை சென்டிரல் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு ரயில் பெட்டியில் ஏறிப் படுக்கப் போனார். அப்போது ஒரு நபர் வந்து அப்பெண்ணை தட்டி எழுப்பினார். பின்னர் உனக்குப் பசிக்கிறதா, சாப்பிட வாங்கித் தரவா என்று கேட்டு அப்பெண்ணை தவறான இடங்களில் தொட்டுள்ளார்.
பயந்து போன அப்பெண், தனது செருப்பைக் கழற்றி அடித்து அவரை விரட்டினார். பின்னர் தப்பி ஓடினார். அவர் தப்பி ஓடுவதையும், பின்னாலேயே ஒரு நபர் விரட்டுவதையும் பார்த்த சமூக சேவகர் ஒருவர் அந்த நபரைத் துரத்திச் சென்றார். அதைப் பார்த்த அந்த நபர் ஓடி விட்டார்.
பின்னர் ரயில்வே போலீஸாரிடம் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற சமூக சேவகர் புகார் கொடுத்தபோது போலீஸார் வாங்க மறுத்து விட்டனராம்.
இந்த விவகாரம் மும்பையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications