செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாக சோலோவாக பயணித்த கியூரியாசிட்டி
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் முதல்முறையாக சோலோவாக பயணம் செய்துள்ளது.
நாஸா செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. இந்நிலையில் அந்த விண்கலம் கடந்த 27ம் தேதி அடானமஸ் நாவிகேஷன் அல்லது ஆட்டோ நேவ்வை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் சோலோவாக பத்திரமாக பயணம் செய்துள்ளது. இந்த ஆட்டோ நேவ் மூலம் அது எடுக்கும் படங்களை வைத்து எது பாதுகாப்பான பாதை என்பதை அறிந்து கொள்ளும். இதனால் அந்த விண்கலத்தால் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே நாஸாவால் அனுப்பப்பட்ட ஆப்பர்சுனிட்டி விண்கலமும் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கியூரியாசிட்டி பயணம் செய்த இடம் முதலில் பாதுகாப்பானது இல்லை என்று கருதப்பட்டது.
முதலில் பூமியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் எந்த பகுதி பாதுகாப்பானது என்பதை அறிந்து அதை கியூரியாசிட்டிக்கு தெரிவிப்பார்கள். ஆராய்ச்சியாளர்களால் பாதுகாப்பானது என்று கூறப்பட்ட இடத்திற்கு மட்டுமே விண்கலம் பயணப்பட்டது. ஆனால் ஆட்டோ நேவ் மூலம் கியூரியாசிட்டியால் பூமியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களால் பார்க்க முடியாத இடத்தை பார்த்து அது பாதுகாப்பானதா என்று அறிய முடியும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications