அமைச்சரை நடிகையோடு தொடர்புபடுத்தி செய்தி: நக்கீரன்… ஆசிரியர் கோபால் மீது அவதூறு வழக்கு

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் சார்பில், நகர குற்றவியல் அரசுத் தலைமை வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நக்கீரன் வாரப்பத்திரிகையின் கடந்த ஆகஸ்டு முதல் வார பத்திரிகையில் 'முடங்கிய நிர்வாகம், மந்திரியோ நடிகையுடன் கும்மாளம்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தைப் பற்றிய அவதூறான தகவல்கள் வெளியாகி இருந்தன.
அந்தத் தகவல்களால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை. உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், தலைமை நிருபர் இளையசெல்வன் மற்றும் நிருபர்கள் உட்பட 20 பேர் மீது அவதூறு குற்றத்தின் கீழ் தண்டனை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications