ஒரு ராஜ்யசபா சீட்... ஜெ.விடம் ஆதரவு கேட்ட பிரகாஷ்காரத்
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ராஜ்யசபா தேர்தலுக்கு இப்போதே அதிமுகவிடன் 'துண்டு போட்டு வைத்துவிட்டது' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் இது பற்றி விவாதித்திருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. டி.கே.ரங்கராஜனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.

இதனால் அதிமுக ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கட்சி ஒரு எம்.பி.யை அனுப்பி வைக்க தீர்மானித்தது. இது தொடர்பாகவே ஜெயலலிதாவிடம் பிரகாஷ் காரத் விவாதித்தததாக மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் விதமாகவும் இந்த சந்திப்பில் ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் பேசியதாகவும் தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications