வாரிசுன்னா அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்- ஸ்டாலின்
புதுக்கோட்டை: வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள். வாரிசு இல்லாதவர்கள்தான் இதுகுறித்துப் புலம்புவார்கள் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
வாரிசு அரசியல் குறித்து ரொம்ப காலமாகவே தமிழகத்தில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி குடும்பம்தான் வாரிசு விவகாரத்தில் அதிக அளவில் விமர்சிக்கப்பட்ட அரசியல் குடும்பமாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பலமுறை விளக்கம் அளித்து விட்டார். இந்த நிலையில் தற்போது பொருளாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் அதிரடியான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு வீட்டுத் திருமணத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது எல்லாம், வாரிசு இல்லாத வர்களின் புலம்பலாகக் கருதலாம். வாரிசு என்று இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் என்றார் ஸ்டாலின்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications