குறைந்த முதலீட்டில் அதிகபட்ச இலாபம்! Agrotech ஆடு வளர்ப்பு திட்டம்
சென்னை: ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் ஆக்ரோடெக் (Agrotech Integrated Farmer Producer Company Limited -AGROTECH) அசத்தி வருகிறது.
தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் விவசாயப் பகுதி சுருங்குவதால் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் பெண் விவசாயிகளிடம் ஆடு வளர்ப்பு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றது. கிராமப்புற வாழ்வாதாரம் , நாட்டின் ஒட்டுமொத்தப்பொருளாதார வளர்ச்சிக்கும் கால்நாடை பராமரிப்பு நிறுவனங்கள் முக்கியமானவை என்பதால் ஒருங்கிணைந்த விவசாயத்தின் மூலம் இது சாத்தியம் என்று அஃரோடெக் நிறுவனம் நம்புகிறது.

தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது தற்சார்பு பொருளாதாரத்தை வழுபடுத்துவதால் மட்டுமே மிகப்பெரும் வளர்ச்சியை எட்ட முடியும். ஆடு மாடு வளர்ப்பில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகின்றது, அதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களை தேர்வு செய்து விலையில்லா ஆடுகள் தந்து வளர்க்க செய்வதன் மூலம் ஏழை எளிய மக்களை நிரந்தர வருமானத்திற்கு வழி வகுப்பது இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் ஏற்கனவே மகளிர் மேம்பாட்டிற்காக ஆயிரத்திற்கும் அதிகமான விலையில்லா ஆடுகளை கொடுத்து அவர்களை தற்சார்பு பொருளாதாரம் பாதைக்கு மாற்றியுள்ளது.

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்றவை நல்ல பால் மற்றும் இறைச்சி உற்பத்தித் திறன் கொண்ட ஆடு இனங்களைக் கொண்டுள்ளன. விவசாயிகளுக்கு அதிகபட்ச பயன்கள் கிடைக்கும் வகையில் துல்லியமான மற்றும் திட்டமிட்ட முறையில் ஆடு வளர்ப்பை ஊக்குவிப்பது மட்டுமே தேவை . இதனைப் போலவே பலதரப்பட்ட ஆடு வகைகள் தென் இந்தியாவிலும் உள்ளன. இவற்றில் குறிப்பாகக் கன்னி, கொடி, சேலம் கருப்பு போன்ற வகை ஆடுகளை முதன்மையாகக் கொண்டு அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் ஏற்கனவே 8,000த்திற்கும் மேற்பட்ட ஏழைப் பெண் விவசாயிகளுக்கு இலவச ஆடுகளைக் கொடுத்து இனப்பெருக்கம் செய்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியை மிகச் சிறப்பாக வெற்றிகரமாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமப்புற ஏழை விவசாயிகளை விவசாயத்தில் ஈடுபடுத்துவதுடன் விவசாயம் அல்லாத தொழில் முனைவோர்களை விவசாயத்தொழிலில் ஒருங்கிணைக்கும் வகையிலும் வழிவகை செய்து செயல்படுத்துகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயம் சாரா தொழில்முனைவோர்களை இத்தொழில் ஈடுபடுத்தி வெற்றியும் கண்டுள்ளது.
இப்படிப்பட்ட உன்னத நோக்கத்துடன் செயல்படும் இந்நிறுவனத்தில் விவசாயம் சாரா மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் விவசாயத்தில் இணைக்கும் முறையில் முதலீட்டாளர்கள் ஆக இணைய வாய்ப்பு அளிக்க உள்ளது. இத்திட்டத்தில் நீங்களும் இணைந்து மாதாமாதம் நிலையான வருவாயை ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குறைந்த பட்சம் ரூபாய் ஒரு லட்சம் முதல் முதலீடு செய்யலாம், மேலும் இந்நிறுவனத்தில் பங்குதாரர்களாகவும் தொழிலில் ஆர்வம் உள்ளவர்கள் . மேற்கொண்ட விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண் @ 9884299871 இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் வரும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் சேர்வதன் மூலம் விவசாயிகளை காப்பது மட்டுமல்லாமல் நீங்களும் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

For Information Call : + 91 9884299871
Email ID: [email protected]
Website : www.agrotechfpc.org
Disclaimer: இது விளம்பரத்தார் செய்தியாகும். முதலீடு செய்வதற்கு முன் உரிய முன் விசாரணைகளை நடத்திவிட்டு முதலீடு செய்யவும். இந்த நிறுவனத்திற்கும் ஒன்இந்தியா தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications