வடை, பாயாச விருந்து.. 39 பேருக்கு வாந்தி, மயக்கம்.. சடங்கு விழாவில் பரபரப்பு
விருந்து சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அரியலூர்: சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வடை, பாயாசம் சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய கருக்கை என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சக்திவேல். இவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று முன்தினம் நடத்தி உள்ளார். இதற்காக தெரிந்தவர்கள், உறவினர்கள் என எல்லாருக்குமே சக்திவேல் அழைப்பு விடுத்திருந்தார்.

அப்போது சிறப்பாக விழா நடைபெற்று முடிந்ததும், வந்தவர்களுக்கு வடை, பாயாசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது சிலர் திடீரென வாந்தி எடுத்தனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர்.

விருந்து சாப்பிட்ட 39 பேருக்கு இப்படி திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், அவர்களில் 32 பேர் ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 7 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இரண்டு ஆஸ்பத்திரிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. விருந்து சமைக்கும்போது, ஏதாவது காலாவதியான உணவு பொருட்கள் கலந்துவிட்டதா என ஆண்டிமடம் சுகாதாரத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications