சூப்பர்! அரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்த இந்திய வானியலாளர்கள்.. ஏன் முக்கியம் தெரியுமா
பெங்களூர்: சர்வதேச விஞ்ஞானிகள் உடன் இணைந்து இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் மிகவும் அரிதான நட்சத்திர குடும்பத்தில் புதிய நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இந்திய வானியலாளர்கள் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு, எபிசோடிக் அக்ரிஷன் என்று அழைக்கப்படும் இளம் நட்சத்திரங்களின் மிகவும் அரிதான குழுவைச் சேர்ந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஆர்யபட்டா ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த இந்திய வானியலாளர்கள், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச குழு ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில் தான் எபிசோடிக் அக்ரிஷன் குழுவின் இளம் நட்சத்திரமான "Gaia 20eae" என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த எபிசோடிக் அக்ரிஷன் என்பது ஒரு வட்டு வழியாக நட்சத்திரங்கள் குவிழும் செயல்முறையாகும். இதனால் அதன் எடை நிலையற்றதாக இருக்கும்.
இதுபோன்ற நிலையற்ற தன்மை நட்சத்திரத்தின் மீது வானில் இருக்கும் பிற பொருட்களை கொட்டுகிறது. இதனால் அது ஒளிரும் தன்மையையும் மாறுகிறது.
இது போன்ற அமைப்புகள் எப்படி உருவாகுகிறது என்பதைக் கண்டறிய உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதுபோன்ற இளம் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதல்முறையாக விண்வெளியில் புதிய பகுதியில் இந்த "Gaia 20eae" கண்டறியப்பட்டு இருப்பதால், இது மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தி ஆஸ்ட்ரோபிசிக் ஜர்னல்' எனும் இந்த ஆராய்ச்சி குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications