முதுகை தடவிய குற்றச்சாட்டுக்கு அர்ஜுன் மறுப்பு.. ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்கு தொடருவதாக அறிவிப்பு
Recommended Video

பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் தன் முதுகு மீது கை வைத்து தடவினார் என்று, கன்னட இளம் நடிகை ஸ்ருதி ஹரிகரன் தெரிவித்த குற்றச்சாட்டு கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விருவரும் நடித்த கன்னட திரைப்படம் ரிலீசாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது ஸ்ருதி Metoo இயக்கத்தின் மீதான தூண்டுதலால் இந்த குற்றச்சாட்டை சுமத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கன்னட டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், அர்ஜுன் கூறியதாவது: ஸ்ருதி ஏன் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார் என்று எனக்கு புரியவில்லை. அந்த திரைப்படத்தில் ஸ்ருதியுடன் நெருக்கமான காட்சிகள் இருந்ததால், ரிகர்சல் கூட வேண்டாம், நெருக்கமாக நடிக்க தயாரில்லை என்று நான் கூறியிருந்தேன். மொத்தமே 5 நாட்கள்தான் ஸ்ருதியுடன் நான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ஸ்ருதி இவ்வாறு கூறுவது ஏன் என்று தெரியவில்லை.
எனவே, ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். metoo என்பது தவறான விஷயங்களுக்கு பயன்பட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Blast Movie Review: "அர்ஜுனுக்கு கம்பேக்".. பிளாஸ்ட் கதை இதுதான்! இந்த இடம் சூப்பர்.. ப்ளூசட்டை மாறனே பாராட்டிட்டாரே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications