கர்நாடகா: பாஜக ஆட்சி "அம்போ'' - மீண்டும் அரியணை ஏறுது காங்கிரஸ்- ஏபிபி சிவோட்டர் கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியை பறிகொடுக்கும் என்றும் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

BJP losses Power; Congress to get Comfortable Majority: ABP- Cvoter Opinion Poll

கர்நாடகா தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியான கருத்து கணிப்புகள், ஆளும் பாஜக ஆட்சியை இழக்கும்; காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றே தெரிவித்துள்ளன.

கர்நாடகா தேர்தல் நிலவரம் தொடர்பாக ஏபிபி சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள்:

மொத்தம் 224 இடங்கள்

பெரும்பான்மைக்கு தேவை 113

பாஜக 74 முதல் 86 இடங்கள்

காங்கிரஸ் 107 முதல் 119 இடங்கள்

ஜேடிஎஸ் 23 முதல் 35 இடங்கள்

கட்சிகளின் வாக்கு சதவீதம்:

பாஜக - 35%

காங்கிரஸ்- 40%

ஜேடிஎஸ்- 17%

இதர- 08%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+