Ilayaraja Music Concert: பெங்களூர் மக்களே இசை மழையில் நனைய தயாரா.. ஜனவரி 10ஆம் தேதி இளையராஜா கச்சேரி
பெங்களூரு: இசைஞானி என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா இசைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, பெங்களூரில் ஜனவரி 10 ஆம் தேதி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்தவுள்ளார்.
தமிழ் ரசிகர்களை இன்றும் தன் இசையால் கட்டிப் போட்டு வைத்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இசைஞானி இளையராஜா. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 7 ஆயிரத்துக்கும் அதிகமானப் பாடல்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். உண்மையிலேயே இசைஞானி என்ற பெயர் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்பதை அவரது ஒவ்வொரு பாடல்களும் சொல்லும்.

'அன்னக்கிளி' படத்தின் மூலம் 1976ல் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, மேற்கத்திய மற்றும் இந்திய சங்கீதத்தை இணைத்து 'சிம்பொனி' வடிவில் இசையமைத்த முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் பெற்றவர். திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வருகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா இசைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, பெங்களூரில் ஜனவரி 10 ஆம் தேதி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்தவுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 23 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் அக்சய பாத்ரா பவுண்டேஷனின் வெள்ளி விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பெங்களூருவில் வரும் ஜனவரி 10-ம் தேதி இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் இளையராஜா நடத்தவுள்ளார். அக்சய பாத்ரா பவுண்டேஷனின் வளர்ச்சி நிதிக்காக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications