கர்நாடகா: முதல் லிஸ்ட் பத்த வெச்சது பத்தலையா.. 2-வது வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் வெளியிட்ட பாஜக!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2-வது பாஜக வேட்பாளர்கள் பட்டியல் புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டது. மொத்தம் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
க்ர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம்m உள்ள 224 தொகுதிகளில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல் கட்டமாக பாஜக நேற்று வெளியிட்டது.

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான நிமிடம் முதல் தற்போது அம்மாநில பாஜகவில் வெட்டு குத்துதான். திரும்பிய பக்கம் எல்லாம் எனக்கு சீட் இல்லை.. உனக்கு சீட் இல்லை என்கிற புலம்பல்தான். கர்நாடகாவின் பல பகுதிகளில் தங்களது தலைவர்களு9க்கு சீட் தரவில்லை என்ற கோபத்தில் பாஜக தலைமைக்கு எதிரான கலகக் குரல்கள் வெடித்து கிளம்புகின்றன. பல ஆயிரக்கணக்கானோர் பாஜகவில் இருந்து கொத்து கொத்தாக, கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
கர்நாடகா தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறந்து இந்த முதல் வேட்பாளர் பட்டியல். தற்போதைய நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக பல தொகுதிகளில் பாஜகவினரே சுயேட்சைகளாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே வாரிசு அரசியலை காரணம் காட்டி பெரும்பாலான பாஜக தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சீனியர் தலைவர்கள் பலருக்கும் சீட் வழங்கப்படவில்லை.

இப்படியான பிரளயத்துக்கு இடையே 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று புதன்கிழமை நள்ளிரவு பாஜக வெளியிட்டது. இதில் மொத்தம் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலும் எத்தகைய பிரளயத்தை உருவாக்குமோ என்பது டெல்லி பாஜக மேலிடத்தின் கவலை.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்











Click it and Unblock the Notifications