கர்நாடகா சட்டசபை தேர்தல் 2023 LIVE : 224 தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப் பதிவு நிறைவு!
பெங்களூரு: கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி கர்நாடகாவில் மொத்தம் 65% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 113. கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஸ் கட்சிகளிடையே பிரதான போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி உளிட்ட சில கட்சிகளும் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

65.69% voter turnout recorded till 5 pm, in #KarnatakaElections pic.twitter.com/PH6R2LYtAP
— ANI (@ANI) May 10, 2023
பாஜகவுக்கு கடும் போட்டி; யாத்கிர் மாவட்டம்!

கனக்புராவில் பதிவான வாக்குகள்; டிகே சிவக்குமார்!

#WATCH | Infosys founder Narayana Murthy arrives at a polling booth in Bengaluru to cast his vote.#KarnatakaElections pic.twitter.com/uhQv2RMUVU
— ANI (@ANI) May 10, 2023
Karnataka Assembly polls: Union Minister Pralhad Joshi, Shobha Karandlaje cast vote in Hubballi, Bengaluru
— ANI Digital (@ani_digital) May 10, 2023
Read @ANI Story | https://t.co/A2JfjdCHkU#KarnatakaAssemblyElection2023 #Hubballi #Bengaluru #PralhadJoshi #ShobhaKarandlaje pic.twitter.com/Gcl3kummMn
52.03% voter turnout recorded till 3 pm, in #KarnatakaElections pic.twitter.com/NTUHWz03Sv
— ANI (@ANI) May 10, 2023
ஸ்ரீமந்த்திற்கு கடும் போட்டி!

#WATCH | "It's a small village. All round development has taken place. Credit should go to HD Revanna, who represents this constituency," says JD(S) chief and former Prime Minister HD Devegowda after casting his vote at his native village Haradanahalli in Hassan district… pic.twitter.com/FOSPR1ldBm
— ANI (@ANI) May 10, 2023
#WATCH | #KarnatakaElections | State minister and BJP candidate from Tiptur assembly constituency, BC Nagesh and his family cast their votes in Tipatur. pic.twitter.com/ymkZt8xE2I
— ANI (@ANI) May 10, 2023
காங்கிரஸ் அல்லது லட்சுமண ராவ்; ரமேஷ் ஜார்கிகோளி

#WATCH | "Issues are individuals and one should keep their issues in mind and vote accordingly. I've not come here as a celebrity, I've come here as an Indian and it's my responsibility," says Kannada actor Kiccha Sudeep after casting his vote in Bengaluru… pic.twitter.com/CJyYyh6NRp
— ANI (@ANI) May 10, 2023

-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!
















Click it and Unblock the Notifications