கர்நாடகா: ஒக்கலிகா ஓட்டுகள் இம்முறையும் பாஜகவுக்கு இல்லை? ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா ஓட்டுகள்- பழைய மைசூர் பிராந்தியத்தில் பாஜகவுக்கு சொற்ப இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு.

224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் எப்படியும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என போராடுகிறது பாஜக. ஆனால் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதில் காங்கிரஸ் மும்முரமாக இருந்து வருகிறது.

Karnataka: BJP to get only 3-7 seats in Vokkaligas Old Mysore Region: ABP Cvoter Opinion Poll

பொதுவான கருத்து கணிப்புகள், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்கின்றன. இன்று வெளியான ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பும் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழக்கும் என்றே தெரிவித்துள்ளன.

பிராந்தியம் வாரியாக ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்:

கிரேட்டர் பெங்களூர் பகுதி: (32 தொகுதிகள்)

பாஜக- 11 முதல் 15 இடங்கள் - 36%

காங்கிரஸ்- 15 முதல் 19 இடங்கள் 43%

ஜேடிஎஸ் - 2 முதல் 4 இடங்கள் 14%

இதர கட்சிகள் -0 முதல் 1 இடம் 7%

பழைய மைசூர் பிராந்தியம் (ஒக்கலிகா ஓட்டுகள் பெரும்பான்மை)-( 55 தொகுதிகள்)

BJP - 3 முதல் 7 இடங்கள் 24%

Congress - 21 முதல் 25 இடங்கள் - 36%

JD(S) - 25 முதல் 29 இடங்கள் 34%

இதர- 0 முதல் 1 இடம் 06%

மத்திய கர்நாடகா (மொத்தம் 35 இடங்கள்)

பாஜக - 12 முதல் 16 இடங்கள்- 36%

காங்கிரஸ்- 19 முதல் 23 இடங்கள் 41%

ஜேடிஎஸ் - 0 முதல் 1 இடம் - 14%

இதர- 0 முதல் 1 இடம் 09%

கடலோர கர்நாடகா (மொத்தம் 21 இடங்கள்)

பாஜக - 15 முதல் 19 இடங்கள் 48%

காங்கிரஸ்- 3 முதல் 5 இடங்கள் 33%

ஜேடிஎஸ் - 0 10%

இதர- 0 முதல் 1 இடம் 09%

மும்பை- கர்நாடகா பிராந்தியம் (50 இடங்கள்)

பாஜக- 20 முதல் 24 இடங்கள்- 42%

காங்கிரஸ்- 26 முதல் 30 இடங்கள் - 43%

ஜேடிஎஸ்- 0 முதல் 1 இடம் 08%

இதர- 0 முதல் 1 இடம் 07%

ஹைதராபாத்- கர்நாடகா (31 இடங்கள்)

பாஜக- 8 முதல் 12 இடங்கள் 37%

காங்கிரஸ்- 19 முதல் 23 இடங்கள் 45%

ஜேடிஎஸ்- 0 முதல் 1 இடம் 11%

இதர- 0 முதல் 1 இடம் 07%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+