கர்நாடகா பட்ஜெட் 2024: காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம்: சித்தராமையா கொக்கரிப்பு!
Subscribe to Oneindia Tamil
கர்நாடகா சட்டசபையில் 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மாநில முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2024)யில் இடம் பெற்ற முக்கிய சில அம்சங்கள்:

- காவிரியின் குறுக்கே மத்திய அரசின் உரிய அனுமதி பெற்று மேகதாது அணையை கட்டுவோம்
- சஞ்சீவினி கஃபே என்ற பெயரில் பெண்களே நடத்தும் கஃபேக்கள் ரூ7.50 கோடியில் செயல்படுத்தப்படும்.
- மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கர்நாடகாவுக்கு ரூ59,274 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
- நாட்டிலேயே ஜிஎஸ்டி வரி வசூலில் கர்நாடகா 2-வது மாநிலமாக உள்ளது. ஆனால் மத்திய பாஜக அரசோ ஜிஎஸ்டி வரி வசூலில் போதிய பங்கை கர்நாடகாவுக்கு தரவில்லை.
- ஐந்து மக்கள் நலத் திட்டங்களுக்கு ரூ 57,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- மாநிலத்தின் தாலுகாக்களில் 100 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் கட்டப்படும்
- விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரி, ஐஐடி தரத்துக்கு ரூ500 கோடியில் மேம்படுத்தப்படும்.
- முதல் நிலை கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
- கர்நாடகாவின் மண்டலங்களில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கப்படும்.
- கர்நாடகா அரசு 2.8 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடுகளைப் பெற்றுள்ளது.
- மகளிர் உதவி தொகை திட்டத்தின் கீழ் ரூ 11,726 கோடி பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
- கர்நாடகாவில் மேலும் 4 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்படும்.
- தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பள்ளிகள், விடுதிகள் கட்ட ரூ2,710 கோடி நிதி ஒதுக்கீடு.
- தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ 39,121 கோடி நிதி ஒதுக்கீடு
- பெண்கள்- குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ86,423 கோடி, ரூ54,617 கோடி நிதி ஒதுக்கீடு
- அங்கன்வாடி மேம்பாட்டுக்கு ரூ300 கோடி
- Anjanadri Hills சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு
- வருணா தொகுதியில் கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ2,000 கோடி நிதி ஒதுக்கீடு
- குடிநீர் திட்டங்களுக்கு 'ரூ 970 கோடி நிதி ஒதுக்கீடு
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications