மேகதாது அணை திட்டத்தை கைவிடுவதா?.. அந்த பேச்சுக்கே இடமில்லை.. ஸ்டாலினுக்கு எடியூரப்பா பதில் கடிதம்
பெங்களூர்: மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் "மேகதாது அணையை கட்டி முடிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மேகதாது அணை திட்டத்தை கைவிடுங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

தண்ணீர்
இதற்கு பதிலளித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில், பெங்களூர் நகருக்கு ஆண்டுக்கு 23.5 டிஎம்சி தண்ணீரை சேமித்து வழங்க வேண்டிய சூழல் உள்ளது.

கடிதம்
இத்தகைய சூழல் குறித்து தமிழக அரசுக்கு விரிவாக கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புி தெரிவித்து வருகிறது. அணைகட்டும் பணிகள் விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் முறையான அனுமதியுடன் தொடங்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா
தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தண்ணீர்
பெங்களூர் நகரின் தண்ணீர் தேவைக்காகவே இந்த அணையை கட்ட தீவிரம் காட்டுவதாக எடியூரப்பா கூறுகிறார். இதற்கு ஸ்டாலினோ, பெங்களூர் நகருக்கு தேவையான நீராதாரங்களை கர்நாடகா அரசு எப்போதோ பெற்றுவிட்டது என பதிலளிக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications