வெயில் மண்டையை பிளக்கும்போது கூலாக இருக்க வேண்டுமா?
சென்னை: வெயில் தற்போதே மண்டையை பிளக்கும் நிலையில் உங்களை கூலாக வைத்துக் கொள்ள வேண்டுமா?

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் மண்டையை பிளக்கிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ரென்டசின்தலா, திருப்பதி, விஜயவாடா, தமிழ்நாட்டில் சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் வசிப்பவரா நீங்கள்?

அப்படி என்றால் நீங்கள் இந்த கோடை காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டு இந்த 5 நகரங்களில் வெயில் படு உக்கிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வெயிலில் வெளியே சென்றால் வியர்த்துக் கொட்டி உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். இதனால் மயக்கம், தாகம், சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். எப்பொழுதும் ஏதாவது பானத்தை குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்க.

7அப் ரிவைவ் இந்த கோடைக்கு ஏற்ற பானம். இதில் வைட்டமின்கள், எலக்ட்ரோலைட்ஸ் உள்ளது.

கோடையில் நீர்ச் சத்து குறைபாடு ஏற்படாமல் காத்துக் கொள்ள 7அப் ரிவைவ் பெரிதும் உதவி செய்கிறது. அதனால் வெளியே செல்லும்போது ரிவைவ் இல்லாமல் செல்ல வேண்டாம்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications