சூப்பர் ஆபர்.. சென்னையில் இனிமேல் வீடு வாங்குவது ரொம்ப ஈஸி.. அசத்தும் ஃபிரிடம் பை பிராவிடண்ட்
சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உங்களின் கனவை ஃபிரிடம் பை பிராவிடண்ட் நிறைவேற்ற போகிறது!
சென்னையில் சொந்தமாக ஒரு நல்ல வீடு வாங்குவது பலருக்கு பல வருட கனவாக இருக்கும். ஆனால கொரோனாவிற்கு பின்பான காலங்களில் வீடு வாங்குவதும் கட்டுவதும் அத்தனை எளிதான காரியம் இல்லை. தற்போது உள்ள நிலையில் பொருளாதார நிலையில் வீடு என்று யோசிப்பதே ரொம்ப கஷ்டம்.
அதே சமயம் அதிக விலை கொடுத்தாலும் நல்ல தரத்தில், முறையாக கட்டப்பட்ட வீடுகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நீங்கள் கொஞ்சம் கூட கவலையே இன்றி மிக எளிதாக வீடு வாங்க உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட்.
நீங்கள் ஃபிரிடம் பை பிராவிடண்ட்டில் வீடுகளை மிக எளிதாக, குறைந்த விலையில் வாங்க முடியும். சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையின் ஐடி காரிடார் பகுதியில் இருக்கும் புதுப்பாக்கத்தில் 31 ஏக்கரில் இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட் வீடுகள் அமைந்துள்ளது. சென்னை சிறுசேரி ஐடி பார்க் அருகே இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட் அமைந்து இருக்கிறது.
இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட்டில் 3 பிஎச்கே மற்றும் 3 பிஎச்கே வீடுகள் உடனடியாக குடியேறுவதற்கு வசதியாக கட்டப்பட்டுள்ளது.சென்னையில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட் அப்பார்ட்மென்டுகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இன்போஸிஸ், டிசிஎஸ், விப்ரோ, அசேஞ்சர், காக்கினிசன்ட் போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
இங்குள்ள வீடுகள் எல்லாம் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கிளப் ஹவுஸ்கள், ஜிம், உள் நீச்சல் குளம், விளையாட்டு அரங்குகள், பாட்மிட்டன் கோர்ட், குழந்தைகள் விளையாட தனி இடம், முதியவர்கள் நடக்க தனி இடம், செடிகள் உள்ள கார்டன் ஆகியவை இங்கு அமைந்துள்ளது.
பத்மா சேசாஸ்திரி பள்ளி, டிஏவி பள்ளி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி, சத்யபாமா பல்கலை, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரிகள் இதற்கு அருகில்தான் அமைந்துள்ளன.
என்ன விலை:
பிரிடம் பை பிராவிடண்ட் அபார்ட்மெண்ட் தற்போது ஹாப்பா டப்பா டூ (habba daba doo sale) சேல் நடந்து வருகிறது. இதனால் இங்கிருக்கும் வீடுகள் எல்லாம் 36 லட்சம் ரூபாயில் இருந்தே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபர் குறைந்த காலத்திற்கு மட்டுமே உள்ளது .
சென்னையில் மிகவும் சிறப்பான இடத்தில் உங்கள் வீட்டை வாங்குவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.. இனியும் தாமதம் வேண்டாம் மக்களே உடனே உங்கள் வீட்டை புக் செய்யுங்கள்!
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!














Click it and Unblock the Notifications