எந்த ரிஸ்கும் இன்றி.. மாதம்தோறும் எளிதில் பணம் சம்பாதிக்கலாம்.. எப்படினு தெரிஞ்சுக்க இதை படிங்க
சென்னை: தேயிலை பறிக்கும் இயந்திரங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் எந்த ரிஸ்க்கும் இன்றி ஒருவர் மாதம்தோறும் நல்ல வருமானத்தைப் பெறலாம்.
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பலரது வருமானத்தைப் பாதித்துள்ளது. பொதுமக்கள் வருமானமின்றி பல சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். இந்நிலையில், ஒருவர் மாதம்தோறும் எளிய முறை பணம் ஈட்ட அட்டகாசமான வழிமுறைகளை வழங்குகிறது ப்ளூ ஷைன்(Blue Shine ) நிறுவனம்.

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அமைந்துள்ள இந்த ப்ளூ ஷைன் நிறுவனம் சிறப்பான விவசாய கருவிகளைத் தயாரிப்பதில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டது.புதுப்புது தொழில்நுட்பத்துடன் இந்நிறுவனம் உருவாக்கும் கருவிகள் தான் விவசாயிகளின் முதல் சாய்ஸ். பல விவசாயிகளுக்கும் தங்களுக்குத் தேவையான கருவிகளை இந்நிறுவனத்திடம் இருந்தே வாங்குகின்றனர்,
தற்போது கொரோனா காரணமாக தேயிலை துறை பெரிய நலிவை சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் தேயிலை பறிப்பதில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ப்ளூ ஷைன்(Blue Shine ) நிறுவனம் இங்குதான் முக்கியத்துவம் பெறுகிறது. தேயிலை பறிக்கும் இயந்திரங்களை வடிவமைப்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

தேயிலைகளைப் பறிக்க இவர்கள் உருவாக்கியுள்ள Tea Harvesting Machineஐ தேயிலை விவசாயிகள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். Tea Harvesting Machine மூலம், வேகமாக துல்லியமாக தேயிலையை பறிக்க முடியும். இதன் மூலம் பணிகளை வேகமாக முடிப்பதோடு, தேயிலை வீணாவதும் தடுக்கப்படும். இதை பயன்படுத்துவம் எளிது.
இந்த தேயிலை பறிக்கும் இயந்திரங்களை வாங்கி, அதனை வாடகைக்கு விடுவதன் மூலம் எந்த ரிஸ்க்கும் இன்றி ஒருவர் மிக எளிதாக மாதம்தோறும் நல்ல வருமானத்தைப் பெறலாம். இந்த இயந்திரத்தின் விலை வெறும் 2.5 லட்ச ரூபாய் மட்டுமே. இதை வாடகைக்கு விடுவதன் மூலம் முதலீட்டை விட பல மடங்கு லாபம் பெற முடியும்.

இதனைத் தேயிலை விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வாடகைக்கு விட்டு, ரிஸ்க்கும் இல்லாமல் ஒருவர் மிக எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம். Tea Harvesting Machine குறித்து தெரிந்து கொள்ள இப்போதே ஆர்வாக இருக்கிறதா? இந்த மிஷின் குறித்து தெரிந்து கொள்ள உடனே இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
பின்வரும் எண்களுக்கு தொடர்பு கொண்டு Tea Harvesting Machine குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு, ஆர்டர் செய்யலாம்: 8248591092, 9384808042, 8489259159, 7305568805, 9384807042
Website :- http://www.blueshine.co.in/
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications