பஞ்சாபில் பரபரப்பு.. போலீசாரின் கைகளை வெட்டிய சீக்கியர்கள்.. துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு
சண்டிகர்: பஞ்சாபின் டார்ன் தரனில் போலீசாரின் கைகளை வாள்களை வெட்டிய இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் நாந்தே என்ற நகரில் சீக்கியர்கள் இருவர் சேர்ந்த கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள், தலைமறைவாக இருக்கப் பஞ்சாபில் உள்ள டார்ன் தரன் மாவட்டத்தில் நுழைந்துள்ளனர். இது குறித்த ரகசிய தகவல் அப்பகுதி போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார், அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது போலீசாருக்கும் சீக்கியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசில் இருவரைச் சீக்கியர்கள் தங்கள் வாள்களைக் கொண்டு வெட்டியுள்ளனர். இதன் காரணமாக போலீசாரின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பிற்காக போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் காயமடைந்தவர்கள் கெம்கரன் பகுதியின் போலீஸ் அதிகாரி நரிந்தர் சிங் மற்றும் வால்டோஹா பகுதியின் போலீஸ் அதிகாரி பால்விந்தர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications