கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திய ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: கொரோனா தடுப்புக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கான முதல் தன்னார்வலராக ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர்- பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து கொரோனாவை தடுக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளன. இதுவரை கோவாக்சின் தடுப்பூசி சோதனை 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

Haryana Minister Anil Vij Becomes First Volunteer Of Covaxin

3-வது கட்டமாக ஹரியானாவில் இன்று கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது. அம்பாலா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் முதல் தன்னார்வலராக ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

மொத்தம் 25 மையங்களில் 26,000 தன்னார்வலர்கள் இந்த 3-ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+