1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை
சென்னை: சென்னை அருகே 1330 திருக்குறள்களையும் ஒப்பித்து சிறுவன் அசத்தி வருகிறான்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்து இருக்கிறது; ஒரு சிலர் தங்களது திறமைகளை கூச்சப்படாமல் வெளிப்படுத்தி சாதனை படைக்கின்றனர்.

தற்போது பிறக்கும் குழந்தைகள், சுட்டியாக இருப்பதுடன், ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கி சாதனை படைத்து வருகின்றனர். அதில் ஒருவர் தான், எரவனநுர் ஊரை சேர்ந்த ஜீவன் ப்ரியன் அவரது மூன்று வயதிலிருந்து திருக்குறளை கற்று வருகிறார்.
அவர் 1330 குறள்களையும் தவறுயின்றி ஒப்பித்து வருகிறார். எந்த அதிகாரத்தில் இருந்தும் எந்த குரலைக் கேட்டாலும் ஜீவன் பிரியன் தெளிவாக சொல்கிறார்.
தமிழக அரசு சார்பில் ஐந்து வயதிலேயே அவர் பத்து ரூபாய் நன்கொடை பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற குழந்தை இலக்கிய விழாவில் பங்கு பெற்று ஜீவன் ப்ரியன் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications