தமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன், பாஸ்கரன், அனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முத்துக்கருப்பன், என். குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ் பாபு, ராமமூர்த்தி, டி.குமார் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 19 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தல் பணிக்காக 19 காவல் ஆய்வாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது தேர்தல் முடிந்த நிலையில் அவர்கள் 19 பேரும் மீண்டும் பழைய இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 17 பேர் இடமாற்றம் செய்யட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications