தேர்தல் கால டிஜிபி அசுதோஷ் சுக்லாவுக்கு இப்படி ஒரு இடமாற்றம்.. 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் கால டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா மண்டபம் பணியிட முகாமுக்கு சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தாமரைக்கண்ணன் தலைமையிட ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இடமாற்றங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

- டேன்ஜெட்கோ கண்காணிப்புப் பிரிவு டிஜிபியாக தமிழ்செல்வன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னையில் குற்ற ஆவணப்பிரிவு டிஜிபியாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
- கும்பகோணம் கோட்ட மாநில போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரியாக டிஜிபி ஜாங்கிட் மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னையில் தலைமைய கூடுதல் டிஜிபியாக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தேர்தல் கால டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா மண்டபம் பணியிட முகாமுக்கு சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
- சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய போலீஸ் கண்காணிப்பாளராக எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை போக்குவரத்து போலீஸ் ஐஜி யாக பிமோத்குமார் இடமாற்றப்பட்டுள்ளார்.
- ஊழல் தடுப்புத்துறை இணை இயக்குனர் எஸ் முருகன் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிஐடி பிரிவு எஸ்பி எச்.ஜெயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஆணையராக சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான, குற்றப்பிரிவு ஏடி.ஜி.பி-யாக எம். ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த என்.கே. செந்தாமரைக் கண்ணன் தலைமை அலுவலக ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக கே ஜெயந்த் முரளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- காவல்துறை தொழில்நுட்பபிரிவு ஏடிஜிபியாக அசோக்குமுர்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஆயுதப்படை போலீஸ் ஏடிஜிபி ஆக சங்கல் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டிஜபியாக ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார் சிறைத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- தமிழ்நாடு சீருடைப் பணியார் தேர்வு வாரிய உறுப்பினராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரதோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications