சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 15 அடி உயர இரும்பு கேட் விழுந்து இருவர் பலி.. பதற வைக்கும் வீடியோ!
சென்னை: சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 15 அடி உயரமுள்ள இரும்பு கேட் விழுந்ததில் ரயில்வே காவலர் மற்றும் பொறியாளர் ஆகியோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது . இந்நிலையில் நேற்று மாலை 6.15 மணியளவில் பணியாளர்கள் தொழிற்சாலையின் நுழைவு வாயிலில் உள்ள 15 அடி உயரமுள்ள இரும்பு கேட்டை மூடியுள்ளனர்.

அப்போது கேட்டின் அடிப்பகுதியில் உள்ள வீல் அதன் அச்சிலிருந்து சரிந்து கேட் கீழே சாய்ந்தது. கதவின் அருகே பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த ரயில்வே காவலரான இலக்குமணன் (41) மற்றும் மூத்த பொறியாளரான நற்குணன் (55) ஆகியோர் மீது கேட் விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஐசிஎப் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐசிஎப் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications