சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 வயது குழந்தை கடத்தல்.. அஸ்ஸாம் மாநில பெண் புகார்
Recommended Video
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு வயது பெண் குழந்தையை காணவில்லை என்று அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மர்ஜினா (21). இவரது கணவர் அசார் அலி. இவர்களுக்கு திருமணமாகி அஜிதா, ரஜிதா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரான அசார் அலியை பிரிந்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது கணவனையும் பிரிந்த மர்ஜினா கடந்த 10 நாட்களாக மூன்றாவதாக அமீது என்பவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரோடு நேற்று இரவு இரண்டு குழந்தைகளோடு படுத்து உறங்கி உள்ளார்.
கண் விழித்துப் பார்க்கும் போது ரஜிதாவை காணவில்லை என்று சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையிடம் மர்ஜினா புகார் அளித்துள்ளார். விசாரணையில் மூன்றாவது கணவன் அமீதுக்கும் அவரது நண்பருக்கும் ஏற்பட்ட தகராறில் ரஜிதாவை தூக்கி சென்றதாகவும் புகார் கொடுத்தார். இதையடுத்து அமீது மற்றும் அவரது நண்பரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications