இங்கே "மூன்று முகம்" இருக்கிறது.. அதிபுத்திசாலியால் தான் கண்டுபிடிக்க முடியும்.. உங்களால் முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு பெரிய மரங்கள் இருப்பது தான் முதலில் தெரியும். ஆனால் சற்று உற்று கவனித்து பார்த்தால் தான் இங்கே மூன்று முகம் மறைந்திருப்பது தெரியும். மூன்று முகம் உங்கள் கண்களுக்கு தெரிந்தால் நீங்க அதிபுத்திசாலிதான்.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது நம் கண்களை ஏமாற்றும் ஒளியியல் மாயை புகைப்படம் ஆகும். முதலில் நாம் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும், அதே நாம் பார்க்கும் கோணங்களை மாற்றும் போது வேறு ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இந்த படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்றும் சொல்லலாம்.

இதனால் இந்த படத்தில் மறைந்திருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் ஆர்வம் காட்டுவர். பொழுதுபோக்கிற்கு சிறந்த தேர்வாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதனால் பலரும் இந்த புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்து அதற்கான விடையை கண்டுபிடிப்பார்கள். அப்படி கண்டுபிடிப்பதோடு தங்களது நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கின்றனர்.
இதனால் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. பலரும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். 20 பேரில் ஒருவரால் தான் இந்த படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்..
படத்தில் மறைந்து இருக்கும் "நாய்.." ரொம்ப ஈசி தான்.. ஆனால் 5 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க!
மொத்தம் 20 செகண்ட் டைம் கூட எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட 20 செகண்டிற்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் அதிபுத்திசாலி தான். உங்கள் ஐகியூ வேற லெவலில் இருக்கிறது என்றே சொல்லலாம். சரி.,. ஒகே.. படத்தில் மனிதனின் மூன்று முகங்கள் மறைந்து இருக்கிறது. மூன்று முகங்களையும் 20 செகண்டிற்குள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.. டைம் ஸ்டார்ட் நவ்.. ... 1. 2. 3... 20 டைம் ஓவர் ...
மூன்று முகங்களையும் கண்டுபிடித்துவிட்டீர்களா?.. குறிப்பிட்ட 20 செகண்டிற்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் கிரேட் தான். உங்கள் ஐகியூ கவனிப்பு திறன் சூப்பராக இருக்கிறது. நீங்கள் உண்மையிலேயே அதிபுத்திசாலி தான்.. ஆனால் 20 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இன்னும் கூடுதல் டைம் எடுத்தே தேடிப்பாருங்கள்.. கண்டுபிடித்துவிடலாம்..
உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
அப்படியும் தெரியவில்லையே என்றால், உங்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. படத்தை திருப்பி வைத்து பாருங்கள் கண்டுபிடித்துவிடலாம். அப்படியும் தெரியவில்லை என்றால் மரத்தின் கிளைகளை மனித முகத்துடன் ஒப்பிட்டு படத்தின் இடது புறத்தின் மேல் பகுதியில் ஒரு முகமும், படத்தின் வலது புறத்தின் மேல் பகுதியில் ஒரு முகமும், படத்தின் மையப்பகுதியில் ஒரு முகமும் என மூன்று முகங்கள் மறைந்து இருக்கிறது.
இப்போது இதை மனதில் வைத்து தேடிப்பாருங்கள். ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். கொஞ்சம் சவால் நிறைந்த இந்த படத்தின் விடையை 20 பேரில் ஒருவரே சரியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.. அதில் நீங்களும் ஒருவர் என்றால் சுபம்.













Click it and Unblock the Notifications