சென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்!
சென்னை: சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதிப்பு 500-ஐ விட குறைவாகவே பாதிப்பு இருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.
சென்னையில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டில் 77 பேருக்கும், கோவையில் 140 பேருக்கும் கடலூரில் 24 பேருக்கும், தருமபுரியில் 9 பேருக்கும், திண்டுக்கல்லில் 15 பேருக்கும், ஈரோட்டில் 48 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அது போல் காஞ்சிபுரத்தில் 53 பேருக்கும், நீலகிரியில் 25 பேருக்கும் நாமக்கல்லில் 27 பேருக்கும் சேலத்தில் 88 பேருக்கும் தஞ்சையில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
திருச்சியில் 27 பேருக்கும் வேலூரில் 31 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இன்று 419 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அடுத்தபடியாக கோவையில் 131 பேர் வீடு திரும்பினர். செங்கல்பட்டில் இன்று மட்டும் 131 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 216496 பேருக்கும் அரியலூரில் 4,574 பேருக்கும் செங்கையில் 47888 பேருக்கும், கோவையில் 49,151 பேருக்கும், கடலூரில் 24,285 பேருக்கும் தருமபுரியில் 6110 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 27790 பேருக்கும், நாமக்கல்லில் 10506 பேருக்கும் சேலத்தில் 30095 பேருக்கும், தஞ்சாவூரில் 16,488 பேருக்கும் தேனியில் 16520 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications