இன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: இன்று தமிழ்நாட்டில் புதிதாக 474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,52,016ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

தமிழ்நாட்டில் இன்று மட்டும் புதிதாக 474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,52,016ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல மாநிலம் முழுவதும் ஐந்து பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபரும் கொரோனாவால உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 482 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 4,009 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் தமிழ்நாட்டில் 50,091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 1,75,29,663 பேருக்கு கொரோனா கண்டறியும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் தலைநகர் சென்னையில் உச்சத்திலிருந்த கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் இன்று 171 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 180 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications